உள்ளடக்கத்துக்குச் செல்

மகேந்திர சோலங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திர சோலங்கி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிதீவாசு
முன்னையவர்மனோகர் உந்த்வால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 ஏப்ரல் 1984 (1984-04-11) (அகவை 40)
இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்
  • இராம் சிங் சோலங்கி (தந்தை)
கல்விஇளங்கலை, இளநிலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிஇந்தூர் சட்ட நிறுவனம்
இணையத்தளம்{{URL|example.com|optional display text}}

மகேந்திர சிங் சோலங்கி (Mahendra Solanki; பிறப்பு ஏப்ரல் 11,1984) என்பவர் ஓர் இந்திய நாடாளுமன்ற அரசியல்வாதி ஆவார். சோலங்கி, பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2019 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்தியப் பிரதேசத்தின் தீவாசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

இதற்கு முன்பு இவர் இந்திய நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dewas (Madhya Pradesh) Election 2019: BJP fields Mahendra Solanki against Congress' Prahlad Tipaniya". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Lok Sabha elections: 3 new faces in BJP's 3rd list for MP, Nattan to take on Nakul". Ankur Sirothia. The Times of India. 7 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  3. "Lok Sabha elections: RSS stamp on BJP ticket distribution in Madhya Pradesh". Rajendra Sharma. The Times of India. 12 April 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  4. "Madhya Pradesh BJP MP Mahendra Solanki, an ex-judge booked for vandalism". The New Indian Express. 5 Nov 2019. பார்க்கப்பட்ட நாள் 21 Mar 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=மகேந்திர_சோலங்கி&oldid=4015903" இலிருந்து மீள்விக்கப்பட்டது