புதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதிய இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் (University of New England, Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆர்மிடேல் நகரத்தில் அமைந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தலைநகரல்லாத நகரொன்றில் தொடங்கப்பட்ட முதற் பல்கலைக்கழகம் இதுவாகும். ஆஸ்திரேலியாவில் வெளிவாரிக் கல்வியை மிக நீண்டகாலம் வழங்கிவரும் பல்கலைக்கழகமும் இதுவாகும்.