உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் (University of Western Australia) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1911 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]