புட்டா மகேசு குமார்
Appearance
புட்டா மகேசு குமார் | |
---|---|
![]() | |
இந்திய மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 04 சூன் 2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புட்டா 10 ஏப்ரல் 1988 கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (2014 - முதல்) |
பெற்றோர்s |
|
கல்வி | ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (குடிசார் பொறியியல்) |
வேலை | அரசியல்வாதி தொழிலதிபர் |
புட்டா மகேசு குமார் (Putta Mahesh Kumar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மக்களவைக்கு ஏலூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] குமார் தெலுங்கு தேசம் கட்சியினைச் சார்ந்தவர்.[1]
தேர்தல் புள்ளிவிபரம்[தொகு]
ஆண்டு | பதவி | கட்சி | தொகுதி | எதிர்ப்பாளர் | எதிரணி கட்சி | வாக்குகள் | பெரும்பான்மை | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 2024 | இந்திய மக்களவை உறுப்பினர் | தெலுங்கு தேசம் கட்சி | ஏலுரு | கருமுரி சுனில் குமார் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | 7,46,351 | 1,81,857 | வெற்றி[2] |
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0110.htm