எம். முத்துராமன்
Appearance
எம். முத்துராமன் (M. Muthuraman) ஓர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தார். இவரின் ஒரு வீடு ஒரு உலகம் திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது பெற்றது.[1][2]
தயாரித்த திரைப்படங்கள்[தொகு]
- ராஜ மரியாதை
- ஆயிரம் ஜென்மங்கள்
- ஒரு வீடு ஒரு உலகம்
- உங்க வீட்டு பிள்ளை
- மூடு மந்திரம்
- நலந்தானா
மறைவு[தொகு]
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் 2022 சனவரி 11 அன்று அதிகாலை தனது 83 ஆவது அகவையில் காலமானார். இவருக்கு மனைவி சுமங்கலியும், அனு என்ற மகளும் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ k.s.mani (2016-01-15). "M.Muthuraman [Film Producer]". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.
- ↑ காமதேனு. "தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
- ↑ "தயாரிப்பாளர் முத்துராமன் மரணம்". Cinemirror (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.