ஒரு வீடு ஒரு உலகம்
Appearance
ஒரு வீடு ஒரு உலகம் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | ரகுநாத் தாஸ் மூவி இண்டெர்நேஷனல் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயபாபு ஷோபா |
வெளியீடு | திசம்பர் 1, 1978 |
நீளம் | 3546 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு வீடு ஒரு உலகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயபாபு, ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Oru Veedu Oru Ulagam (1978)". BFI. Archived from the original on 11 March 2022. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
- ↑ "Oru Veedu Oru Ulagam (1978)". Screen 4 Screen. Archived from the original on 24 June 2022. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
- ↑ Sundar, Anusha (11 January 2022). "Tamil Film Producer M Muthuraman Dies at 83". Silverscreen India. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.