வீர வனிதா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வீர வனிதா | |
---|---|
இயக்கம் | நனுபாய் பட் |
தயாரிப்பு | மோகன் பிக்சர்ஸ் |
நடிப்பு | பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் சகாதேவன் மது ஆர். பி. லட்சுமிதேவி இந்திரா ஆச்சார்யா சரோஜா |
வெளியீடு | 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 11599 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீர வனிதா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் பட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், சகாதேவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.