விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 3, 2013
Appearance
லம்போர்கினி ஓர் இத்தாலிய மகிழுந்து உற்பத்தி நிறுவனம். இது தொடங்கப்பட்டதிலிருந்து பலரது கைகளுக்கு மாறி இறுதியாக 1998இல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆடி ஏஜியினால் வாங்கப்பட்டு 2011 நிலவரப்படி 831 பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. படத்தில் லம்போர்கினி சூப்பர் டுரோஃபியோ என்ற வகை விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி (SUV) காட்டப்பட்டுள்ளது. படம்: ஆங்மோகியோ |