உள்ளடக்கத்துக்குச் செல்

லங்கா தகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லங்கா தகன்
இயக்கம்தாதாசாகெப் பால்கே
தயாரிப்புதுண்டிராஜ் கோவிந்த் பால்கே
கதைதுண்டிராஜ் கோவிந்த் பால்கே
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
நடிப்புஅண்ணா சானுகே
கணபதி ஜி. ஷிண்டே
ஒளிப்பதிவுடிரிம்பக் பி. தெலாங்
வெளியீடு1917
நாடுஇந்தியா
மொழிஊமைப்படம்
மராத்திய மொழி

லங்கா தகன் (ஆங்கில மொழி: Lanka Aflame) என்பது 1917 இல் வெளிவந்த இந்தியா ஊமைத் திரைப்படமாகும். இதனை தாதாசாகெப் பால்கே இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் கதையானது வால்மீகி எழுதிய இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இப்படம் பால்கேவின் இரண்டாவது திரைப்படமாகும். அவர் ராஜா ஹரிஸ்சந்திரா என்ற திரைப்படத்தை 1913 இல் இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பால்கே நிறைய குறும்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. Mankekar, Purnima (1999). Screening Culture, Viewing Politics: An Ethnography of Television, Womanhood, and Nation in Postcolonial India. Duke University Press. p. 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0822323907. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lanka Dahan (1917 film)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.chped.com/w/index.php?title=லங்கா_தகன்&oldid=3660826" இலிருந்து மீள்விக்கப்பட்டது