உள்ளடக்கத்துக்குச் செல்

ரமேஷ் பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமேஷ் பாலகிருஷ்ணன்
மற்ற பெயர்கள்ரமேஷ் கிருஷ்ணன்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1994- தற்போது வரை

ரமேஷ் பாலகிருஷ்ணன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறார்.[1] அஜித் குமார் நடித்த பகைவன், சினேகா நடித்த அது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மல்லி, சிம்ரன் நடித்த அக்கினிப் பார்வை உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்துள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1994 அதர்மம்
1997 பகைவன்
1997 தடயம்
2004 அது

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=ரமேஷ்_பாலகிருஷ்ணன்&oldid=2263011" இலிருந்து மீள்விக்கப்பட்டது