உள்ளடக்கத்துக்குச் செல்

முக்குளோரோபுளோரோசிலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்குளோரோபுளோரோசிலேன்
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
முக்குளோரோ(புளோரோ)சிலேன்
வேறு பெயர்கள்
சிலிக்கான் முக்குளோரைடு புளோரைடு
இனங்காட்டிகள்
14965-52-7
ChemSpider 123347
பப்கெம் 139862
பண்புகள்
SiCl3F
வாய்ப்பாட்டு எடை 153.43 கி/மோல்
அடர்த்தி 1.477கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

முக்குளோரோபுளோரோசிலேன் (Trichlorofluorosilane) என்பது SiCl3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் சிலிக்கான் முக்குளோரைடு புளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. குறைக்கடத்திகள் மற்றும் ஒளியிழைப் பொருட்களை பெருமளவு தயாரிக்க உதவும சிலிக்கானை உற்பத்தி செய்ய இச்சேர்மம் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Preparation of mixed-halogen halo-silanes, US 7030260 B2". பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.
"https://ta.chped.com/w/index.php?title=முக்குளோரோபுளோரோசிலேன்&oldid=1979715" இலிருந்து மீள்விக்கப்பட்டது