உள்ளடக்கத்துக்குச் செல்

மனிதனும் தெய்வமாகலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதனும் தெய்வமாகலாம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புவி. அருணாச்சலம்
விஜயவேல் பிலிம்ஸ்
சின்ன அண்ணாமலை
கதைபாலமுருகன்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
உஷா நந்தினி
வெளியீடுசனவரி 11, 1975
நீளம்4309 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனிதனும் தெய்வமாகலாம் (Manidhanum Dheivamagalam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "171–180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
  2. "Manithanum Deivamagalam Tamil Film EP Vinyl Record by Kunnakudi Vaidyanathan". Macsendisk. Archived from the original on 25 September 2021. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.chped.com/w/index.php?title=மனிதனும்_தெய்வமாகலாம்&oldid=3996776" இலிருந்து மீள்விக்கப்பட்டது