உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் லாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
10124-65-9 incorrect SMILES N
ChemSpider 67701-09-1
EC number 233-344-7
InChI
  • InChI=1S/C12H24O2.K/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2-11H2,1H3,(H,13,14);/q;+1/p-1
    Key: HIDKSOTTZRMUML-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23675775
  • CCCCCCCCCCCC(=O)[O-].[K+]
பண்புகள்
C
12
H
23
KO
2
வாய்ப்பாட்டு எடை 238.41
தோற்றம் தூள் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற பசை
உருகுநிலை 43.8 °C (110.8 °F; 316.9 K)
கொதிநிலை 296.1 °C (565.0 °F; 569.2 K)
Soluble
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் லாரேட்டு (Potassium laurate) C12H23KO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பொட்டாசியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் ஐதராக்சைடுடன் லாரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் லாரேட்டு உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

நீரிலும்[1] எத்தில் பென்சீனிலும் கரையும்.[2]

தூள் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற பசையாக உருவாகிறது.[3]

பயன்கள்[தொகு]

பொட்டாசியம் லாரேட்டு அழகுசாதனத் துறையில் ஒரு குழம்பாக்கியாகவும் மேற்பரப்பு ஊக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[4]

பூச்சிக் கொல்லியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Journal of Colloid and Interface Science. Academic Press. 1946. p. 106. https://books.google.com/books?id=RDsaAQAAMAAJ&q=potassium+laurate. பார்த்த நாள்: 6 February 2023. 
  2. Allawala, Naseem Ahmed (1953). The Properties of Solutions of Surface Active Agents and the Availabilbity of Antimicrobial Agents from Such Solutions (in ஆங்கிலம்). University of California, Berkeley. p. 129. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  3. "Potassium laurate - Hazardous Agents | Haz-Map". haz-map.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  4. "POTASSIUM LAURATE - Cosmetics Ingredient INCI" (in ஆங்கிலம்). cosmetics.specialchem.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  5. Khemani, L. D.; Srivastava, M. M.; Srivastava, Shalini (2 December 2011). Chemistry of Phytopotentials: Health, Energy and Environmental Perspectives (in ஆங்கிலம்). Springer Science + Business Media. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-23394-4. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
"https://ta.chped.com/w/index.php?title=பொட்டாசியம்_லாரேட்டு&oldid=3737148" இலிருந்து மீள்விக்கப்பட்டது