உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நைதரசனீரொட்சைடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

நைதரசனீர் ஒக்சைடு என்பது தவறு. இங்கே நைதரசன் ஒன்றும் ஒட்சிசன் இரண்டும் உள்ளன. இரட்டையைக் குறிக்கும் ஈர் என்ற சொல் ஒட்சிசனுடனேயே இணைய வேண்டும். ஆதலின், நைதரசனீரொட்சைடு என்று சேர்த்தோ நைதரசன் ஈரொட்சைடு என்று பிரித்தோ எழுதப்பட்டாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:00, 19 ஏப்ரல் 2014 (UTC)

       ஏற்றுக் கொள்கிறேன். மேலுள்ள இரண்டில் எத்தலைப்பை இடலாம்?--G.Kiruthikan (பேச்சு) 06:22, 19 ஏப்ரல் 2014 (UTC)
"https://ta.chped.com/w/index.php?title=பேச்சு:நைதரசனீரொட்சைடு&oldid=1656903" இலிருந்து மீள்விக்கப்பட்டது