உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தயானந்த ஆங்கிலோ - வேதப் பொதுப் பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயானந்த ஆங்கிலோ - வேதப் பொதுப் பள்ளி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது ஆங்கிலப் பள்ளி என்ற வகையில் இதன் ஆங்கிலப் பெயரையும் கட்டாயம் தருதல் வேண்டும்.--Kanags \உரையாடுக 01:27, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]

இந்தியாவில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் என்றாலே ஆங்கிலப்பள்ளிகள் தான்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:41, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]
தயானந்த ஆங்கிலோ - வேதப் பொதுப் பள்ளிகள் இந்தியாவின் பல நகரங்களில் செயல்படுகின்றன. அவற்றில், சென்னையில் உள்ள பள்ளியைப் பற்றிக் குறிக்கும் இந்தக் கட்டுரைக்கு தயானந்த ஆங்கிலோ - வேதப் பொதுப் பள்ளி, சென்னை என்று தலைப்ப்பு இருப்பது பொருத்தமாக இருக்கும். --எஸ்ஸார் (பேச்சு) 12:34, 30 சூன் 2012 (UTC)[பதிலளி]