உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜோசப் ஸ்டிக்லிட்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசப் ஸ்டிக்லிட்சு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஊடகங்கள் என்கிற தலைப்பில் இருக்கும் கோப்புகளுக்கும் தேவைதானா ?[தொகு]

ஊடகங்கள் என்கிற தலைப்பில் இருக்கும் கோப்புகளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை . அவற்றை நீக்கிவிடலாமா ?--Commons sibi (பேச்சு) 15:12, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

த.உ அண்ணே! படங்களுக்கு அருகில் குறிப்பையும் சேருங்கள். கட்டுரைத் தலைப்பிற்கும் படத்திற்கும் உள்ள தொடர்பை சில சொற்களில் தரலாமே! எ.கா:பில் கேட்ஸ் என்ற கட்டுரையில் கல்லூரியின் படம் இருந்தால், பில் கேட்ஸ் பயின்ற xxx கல்லூரி என்ற குறிப்பை படத்துடன் இட்டுவிடுங்கள். தொடர்பை உணர்த்தி விடும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:54, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
தகவற்பெட்டியின் குறிப்புகளுக்கு, படக்குறிப்பு தந்திருக்கிறேன். அப்படக்குறிப்புகளை, படஉரையாக இங்கும், கட்டுரையாகத் தனியேயும் விரிவாக்க வேண்டும். இம்மாதத்திற்குள் முடிக்கமுயலுகிறேன். இருப்பினும் கட்டுரையை முழுமையாக ஒருமுறை வாசிக்கக் கோருகிறேன். .--≈ உழவன் ( கூறுக ) 17:01, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]