உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சுந்தரப்பெருமாள் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தரப்பெருமாள் கோவில் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

இந்த மண்ணின் மைந்தர்கள் திரு மூப்பனார் குடும்பத்தினர். சுந்தரபெருமாள் கோவிலுக்கு மற்றவைகள் எப்படி பெருமையே அதை போலவே திரு கோவிந்தசாமி மூப்பனார் அவர்களின் சொந்த கிராமம் இது என்பதும் ஒரு பெருமை. அதை பற்றி ஒரு வார்த்தை கூட எந்த பகுதியில் எழுதப்படவில்லை. அடுத்து இந்த கிராமத்தில் மூப்பனார் சமூகத்தினரும் வசித்துவருகின்றனர் என்பதை பற்றியும் எழுதவில்லை. தயவு செய்து திருத்தம் செய்யவும்.

-217.165.5.91