உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காசிரங்கா தேசியப் பூங்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்பர்களுக்கு, இந்தக் கட்டுரை இன்னும் முடிவு பெறவேண்டி இருக்கிறது. நான் இணைத்துள்ள வலைப்பதிவில் சில புகைப்படங்கள் இருக்கின்றன. யாராவது அவற்றில் பொருத்தமானவற்றை இங்கே இணைத்தால் நலம். கட்டுரை மாலைக்குள் முடிவு பெற்று விடும். அன்புடன், --பெ.நாயகி 04:45, 6 ஆகஸ்ட் 2009 (UTC)

பெ.நா அருமையான கட்டுரை. இணையத்தில் இருந்து படங்களை தரவிறக்கு விக்கியில் பதிவு செய்யக்கூடாது. புகைப்படத்தின் உரிமையாளரின் அனுமதி இன்றி எடுக்க இயலாது. இந்த படங்கள் உங்களது என்றால் நீங்களே இதை பதிவேற்றலாம். பதிவேற்றுவது மிகவும் எளிது. என்னிடமும் சில காசிரங்கா படங்கள் உள்ளன அவற்றை நான் விரைவில் பதிவேற்றுகிறேன். ஒரு பரிந்துரை. இந்த கட்டுரையின் தலைப்பை காசிரங்கா தேசிய பூங்கா என்று மாற்றலாமா? மாற்றினால் இந்த http://en.wikipedia.org/wiki/Kaziranga_National_Park ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணையாக இருக்கும் --கார்த்திக் 14:53, 6 ஆகஸ்ட் 2009 (UTC)