உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கருநாடக இசைக் கருவிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருநாடக இசைக் கருவிகள் என்னும் கட்டுரை கருநாடக இசை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கருநாடக இசை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled[தொகு]

இது கருநாடக இசைக்கருவிகள் என்று இருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்.--C.R.Selvakumar 21:16, 25 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா குறிப்பிட்டிருப்பது போல் இக்கட்டுரையின் தலைப்பை “கருநாடக இசைக்கருவிகள்” எனும் தலைப்பிற்கு மாற்றலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:19, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
ஆம், நகர்த்தலாம். 'ர்ந' கூட்டொலி தமிழில் வராது. -- சுந்தர் \பேச்சு 03:40, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]