உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப்ரா பாபுரோ போசலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதாப்ரா போசலே
Prataprao Bhosale
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1985
தொகுதிவாய்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1999–2009
முன்னையவர்ஒய். பி. சவான்
பின்னவர்இந்துராவோ நிம்பள்கார்
தொகுதிசாத்தாரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-10-25)25 அக்டோபர் 1934
புயிஞ்ச், சாத்தாரா மாவட்டம், பம்பாய் மாகாணம், இந்தியா
இறப்பு19 மே 2024(2024-05-19) (அகவை 89)
புயிஞ்ச், மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
துணைவர்சாந்தாபாய் போசலே
தொழில்அரசியல்வாதி

பிரதாப்ரா பாபுரோ போசலே (25 அக்டோபர் 1934 – 19 மே 2024)[1] இந்திய தேசிய காங்கிரசின் மகாராட்டிர மாநில தலைவராகவும்  இருந்தார். இவர் மக்களவைக்கு  சதாரா (மக்களவை தொகுதி) தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். மேலும் இவர் 8-வது, 9-வது மற்றும் 10-வது மக்களவைகளுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Former Congress MP Prataprao Bhosale passes away; Patole expresses grief
  2. "Members Bioprofile -". பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.
"https://ta.chped.com/w/index.php?title=பிரதாப்ரா_பாபுரோ_போசலே&oldid=4022059" இலிருந்து மீள்விக்கப்பட்டது