உள்ளடக்கத்துக்குச் செல்

பிரக்யா சிங் தாக்குர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரக்யா சிங் தாக்குர்
போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
வழக்கு விசாரணையில் உள்ளது.
பதவியில்
23 மே 2019
முன்னையவர்அலோக் சஞ்சார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரக்கியா சந்திரபால் சிங் தாக்குர்

2 பெப்ரவரி 1970 (1970-02-02) (அகவை 54)[1][2]
ததியா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி, பஜ்ரங் தள் (மகளிர் அணி)
அறியப்படுவது2006 மலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கு

பிரக்கியா சிங் தாக்குர் (Pragya Singh Thakur) (பிறப்பு: 2 பிப்ரவரி 1970)[3]), இவர் சாத்வி பிரக்கியா என்றும் அறியப்படும், மத்தியப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், பஜ்ரங் தள் இயக்கத்தின் செயல்பாட்டாளரும் ஆவார்.இவர் 2006 மாலேகான் குண்டுவெடிப்புகள் வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.[4][5][6] இவர் 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியியட்ட இவர், முன்னாள மத்தியப் பிரதேச முதல்வரும், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளுருமான திக்விஜய் சிங்கை 3,64,822 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.[1][7] ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் பிரக்யா சிங்தாக்கூர் நவம்பர் 21, 2019 அன்று சேர்கப்பட்டடார் .[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "Pragya Thakur notarised affidavit filed with Election commission of India" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம் (in Hindi). Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "No, Pragya Thakur Wasn't 4 Years Old During Babri Demolition". The Quint. 22 April 2019.
  4. "Explained: The case against BJP candidate Sadhvi Pragya Thakur". பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  5. "Malegaon blast case: Sadhvi Pragya Singh Thakur, Prasad Purohit to face trial for terrorism". Live Mint (in ஆங்கிலம்). 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  6. "Malegaon blast case: MCOCA dropped, terror charges remain against Sadhvi Pragya, Lt Col Purohit". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  7. [1], EconomicTimes, 23 May 2019.
  8. "Pragya Singh Thakur made part of Rajnath Singh-led defence ministry panel". India Today. November 21, 2019. https://www.indiatoday.in/india/story/pragya-singh-thakur-part-rajnath-singh-led-defence-ministry-panel-1621070-2019-11-21. 
"https://ta.chped.com/w/index.php?title=பிரக்யா_சிங்_தாக்குர்&oldid=3743702" இலிருந்து மீள்விக்கப்பட்டது