உள்ளடக்கத்துக்குச் செல்

பலேடியம்(II) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேடியம்(II) சல்பேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பலேடசு சல்பேட்டு
இனங்காட்டிகள்
13566-03-5
ChemSpider 145977
EC number 236-957-8
InChI
  • InChI=1S/H2O4S.Pd/c1-5(2,3)4;/h(H2,1,2,3,4);/q;+2/p-2
    Key: RFLFDJSIZCCYIP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166846
  • [Pd+2].S(=O)(=O)([O-])[O-]
பண்புகள்
PdSO4
வாய்ப்பாட்டு எடை 202.48 கி/மோல்
தோற்றம் செம்பழுப்பு நிறத் திண்மம் (நீரிலி)
அடர்த்தி 4.2 கி/செ.மீ3[1]
உருகுநிலை 525 °C (977 °F; 798 K)[1] (சிதைவடையும்)
நீராற்பகுப்பு[2]
கரைதிறன் அடர் கந்தக அமிலத்தில் கரையும்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவச்சு படிகத்திட்டம்
புறவெளித் தொகுதி C2/c
Lattice constant a = 7.84 Å, b = 5.18 Å, c = 7.91 Å
படிகக்கூடு மாறிலி
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-672.4 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
97.5 J/(மோல்·கெல்வின்)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H314
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பலேடியம்(II) சல்பேட்டு (Palladium(II) sulfate) என்பது PdSO4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் ஓர் இருநீரேற்றாக உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

நைட்ரிக் அமிலமும் கந்தக அமிலமும் கலந்த கலவையுடன் பலேடியம் உலோகத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் பல்லேடியம்(II) சல்பேட்டு உற்பத்தியாகிறது. இருமெத்தில்பார்மமைடில் கரைக்கப்பட்ட பலேடியம்(II) சல்பைடுடன் ஆக்சிசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்க முடியும்.[1][3][4][5]

வினைகள்[தொகு]

நீரற்ற பலேடியம்(II) சல்பேட்டு காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் போது, ​​அது பச்சை கலந்த பழுப்பு நிற இருநீரேற்றாக உருவாகிறது. 202 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு இருநீரேற்றை சூடாக்குவதன் மூலம் மீண்டும் நீரற்ற பல்லேடியம்(II) சல்பேட்டு வடிவத்தை உருவாக்க முடியும்.[1][6][4][7]

நீரற்ற பலேடியம்(II) சல்பேட்டு 525 ° செல்சியசு வெப்பநிலையில் பலேடியம்(II) ஆக்சைடாக சிதைந்து கந்தக டிரையாக்சைடை வெளியிடுகிறது:

PdSO4 → PdO + SO3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Thomas Dahmen; Pia Rittner; Silke Böger-Seidl; Reginald Gruehn (1994). "Beiträge zum thermischen Verhalten von Sulfaten XIV. Zum thermischen Verhalten von PdSO4 · 2H2O und PdSO4 · 0.75H2O sowie zur Struktur von M-PdSO4" (in de). Journal of Alloys and Compounds 216 (1): 11–19. doi:10.1016/0925-8388(94)91034-0. https://archive.org/details/sim_journal-of-alloys-and-compounds_1994-12_216_1/page/11. 
  2. 2.0 2.1 Georg Brauer: Handbuch der präparativen anorganischen Chemie. 3., umgearb. Auflage. Band III. Enke, Stuttgart 1981, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87823-0, p. 1731
  3. Turki Alkathiri; Kai Xu; Bao Yue Zhang; Muhammad Waqas Khan; Azmira Jannat; Nitu Syed; Ahmed F. M. Almutairi; Nam Ha et al. (2022). "2D Palladium Sulphate for Visible-Light-Driven Optoelectronic Reversible Gas Sensing at Room Temperature" (in en). Small Science 2 (3). doi:10.1002/smsc.202100097. 
  4. 4.0 4.1 R. Eskenazi; J. Raskovan; R. Levitus (1966). "Sulphato complexes of palladium (II)" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 28 (2): 521–526. doi:10.1016/0022-1902(66)80333-0. 
  5. W. Manchot; A. Waldmüller (1926). "Zur Kenntnis der Metall-Nitroso-Verbindungen: Über Stickoxyd-Verbindungen des Palladiums" (in de). Berichte der Deutschen Chemischen Gesellschaft 59 (9): 2363–2366. doi:10.1002/cber.19260590931. 
  6. Turki Alkathiri; Kai Xu; Bao Yue Zhang; Muhammad Waqas Khan; Azmira Jannat; Nitu Syed; Ahmed F. M. Almutairi; Nam Ha et al. (2022). "2D Palladium Sulphate for Visible-Light-Driven Optoelectronic Reversible Gas Sensing at Room Temperature" (in en). Small Science 2 (3). doi:10.1002/smsc.202100097. 
  7. W. Manchot; A. Waldmüller (1926). "Zur Kenntnis der Metall-Nitroso-Verbindungen: Über Stickoxyd-Verbindungen des Palladiums" (in de). Berichte der Deutschen Chemischen Gesellschaft 59 (9): 2363–2366. doi:10.1002/cber.19260590931. 
"https://ta.chped.com/w/index.php?title=பலேடியம்(II)_சல்பேட்டு&oldid=4021294" இலிருந்து மீள்விக்கப்பட்டது