பறவூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
பறவூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வடக்கு பறவூர் நகராட்சியும், பரவூர் வட்டத்தில் அமைந்துள்ள சேந்தமங்கலம், சிற்றாட்டுகரை, ஏழிக்கரை, கோட்டுவள்ளி, புத்தன்வேலிக்கரை, வராப்புழை, வடக்கேக்கரை ஆகிய ஊராட்சிகளும் இதனுள் அடங்கும்.[1].