உள்ளடக்கத்துக்குச் செல்

பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் பரப்பளவின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ள பாலைவனங்களின் பட்டியலாகும். 50, 000 ச.கி.மீ க்கும் அதிகமான பரப்பள்ள பாலைவனங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலகின் பெரிய பாலைவனங்களுள் சில

50 000km² விட அதிக பரப்பளவைக் கொண்ட பாலைவனங்கள்[தொகு]

Rank பாலைவனத்தின் பெயர் பாலைவனத்தின் வகை படம் பரப்பு
(கி.மீ²)
பரப்பு
(ச.மைல்)
அமைவிடம்
1 அண்டார்க்டிக்கா புவி முனை 1,38,00,000 13,829,430[1] 0,53,40,000 5,339,573 அண்டார்க்டிக்கா
2 சகாரா அயன அயல் மண்டலம் 0,91,00,000 9,100,000+[2] 0,33,20,000 3,320,000+ அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, மவுரித்தானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா
3 ஆர்க்டிக் புவி முனை 0,26,00,000 2,600,000+[நம்பகமற்றது ][3] 0,53,00,000 அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்), ஐஸ்லாந்து, உருசியா
4 அரேபியப் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,23,31,000 2,330,000[4] 0,09,00,000 900,000 சவுதி அரேபியா, ஜோர்டான், ஈராக், குவைத், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஓமன், யேமன்
5 கோபி பாலைவனம் குளிர் பாலைவனம் 0,13,00,000 1,300,000[2] 0,05,00,000 500,000 மங்கோலியா, சீனா
6 கலகாரிப் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,09,00,000 900,000[சான்று தேவை] 0,03,60,000 360,000 அங்கோலா, போத்சுவானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா
7 பட்டகோனியன் பாலைவனம் குளிர் பாலைவனம் 0,06,73,000 670,000[2] 0,02,60,000 260,000 அர்ச்செண்டினா, சிலி
8 விக்டோரியா பெரும் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,06,47,000 647,000[3] 0,02,50,000 250,000 ஆத்திரேலியா
9 சிரியப் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,05,20,000 520,000[3] 0,02,00,000 200,000 சிரியா, ஜோர்டான், ஈராக்
10 பெரும்படுகைப் பாலைவனம் Cold Winter 0,04,92,000 492,000[3] 0,01,90,000 190,000 ஐக்கிய அமெரிக்கா
11 சிகுவாகுவான் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,04,50,000 450,000[3] 0,01,75,000 175,000 மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா
12 பெரும் மணற் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,04,00,000 400,000[3] 0,01,50,000 150,000 ஆத்திரேலியா
13 காராக்கும் பாலைவனம் Cold Winter 0,03,50,000 350,000[3] 0,01,35,000 135,000 துர்க்மெனிஸ்தான்
14 கொலராடோ மேட்டுநிலம் Cold Winter 0,03,37,000 337,000[3] 0,01,30,000 130,000 ஐக்கிய அமெரிக்கா
15 சோனோரப் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,03,10,000 310,000[3] 0,01,20,000 120,000 மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா
16 Kyzyl Kum Cold Winter 0,03,00,000 300,000[3] 0,01,15,000 115,000 கசகிசுத்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
17 தக்லமாக்கன் பாலைவனம் Cold Winter 0,02,70,000 270,000[2] 0,01,05,000 105,000 சீனா
18 தார் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,02,00,000 200,000[5] 0,00,77,000 77,000 இந்தியா, பாகித்தான்
19 கிப்சன் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,01,55,000 155,000[சான்று தேவை] 0,00,60,000 60,000 ஆத்திரேலியா
20 சிம்ப்சன் பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,01,45,000 145,000[3] 0,00,56,000 56,000 ஆத்திரேலியா
21 அட்டகாமா குளிர்ந்த கரையோரம் 0,01,40,000 140,000[3] 0,00,54,000 54,000 சிலி, பெரு
22 நமீபு பாலைவனம் Cool Coastal 0,00,81,000 81,000[3] 0,00,31,000 31,000 அங்கோலா, நமீபியா
23 தட்த்-இ கவிர் Cold Winter 0,00,77,000 77,000[6] 0,00,30,000 30,000 ஈரான்
24 மொகாவே பாலைவனம் அயன அயல் மண்டலம் 0,00,65,000 65,000[சான்று தேவை] 0,00,25,000 25,000 ஐக்கிய அமெரிக்கா
25 தட்த்-இ லுட் Very Hot 0,00,52,000 52,000[6] 0,00,20,000 20,000 ஈரான்

மேற்கோள்கள்[தொகு]

  1. Ward, Paul (2001). Antarctica Fact File பரணிடப்பட்டது 2013-04-13 at the வந்தவழி இயந்திரம்/
  2. 2.0 2.1 2.2 2.3 "Planet Earth - Basic Facts and Extremes". Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 "Largest Desert in the World". பார்க்கப்பட்ட நாள் 2009-01-01.
  4. "Arabian Desert". பார்க்கப்பட்ட நாள் 2007-12-28.
  5. Thar Desert - Britannica Online Encyclopedia
  6. 6.0 6.1 Wright, John W. (ed.) (2006). The New York Times Almanac (2007 ed.). New York, New York: Penguin Books. p. 456. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-303820-6. {{cite book}}: |first= has generic name (help); Unknown parameter |coauthors= ignored (help)