உள்ளடக்கத்துக்குச் செல்

தொடரும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடரும்
இயக்கம்ரமேஷ் கண்ணா
இசைஇளையராஜா
நடிப்புஅஜித் குமார்
தேவயானி
ஹீரா
ஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
மணிவண்ணன்
ஒளிப்பதிவுஎஸ். மூர்த்தி
படத்தொகுப்புகே. தணிகாசலம்
வெளியீடு14 சனவரி 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4.4 கோடி

தொடரும் (Thodarum) 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமேஷ் கண்ணா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக தேவயானியும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.[1]

கதைச் சுருக்கம்[தொகு]

குடும்பத் திரைப்படம்[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[4] இத்திரைப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, கங்கை அமரன், காமகோடியன், மு. மேத்தா அறிவுமதி புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடியவர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 'சாக்கடிக்கும் பெண்ணே' ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா பழனிபாரதி 05:00
2 'நான்தான்' கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 07:22
3 'ஒரு துளிர்' உன்னிகிருஷ்ணன், பவதாரிணி காமகோடியன் 05:03
4 'யம்மா யம்மா' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா மு. மேத்தா 05:01
5 'சேர்ந்து வாழும்' இளையராஜா அறிவுமதி 04:48
6 'கணவனுக்கு' எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன் 05:03

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thodarum (1998)". Raaga.com. Archived from the original on 4 May 2022. பார்க்கப்பட்ட நாள் 4 May 2022.
  2. Movie Crow .Com
  3. "Indolink.com Movie Review". Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05.
  4. தமிழ் பாடல் வரிகள் (தமிழில்)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=தொடரும்_(திரைப்படம்)&oldid=4002741" இலிருந்து மீள்விக்கப்பட்டது