தவளைக்கால் இறைச்சி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Frog_legs_in_an_American_restaurant.jpg/300px-Frog_legs_in_an_American_restaurant.jpg)
தவளைக்கால் இறைச்சி (Frog legs) என்பது பிரெஞ்சு, சீன, வியட்நாம் சமையலில் விரும்பப்படும் இறைச்சியாகும். இந்த இறைச்சி பிற நாடுகளில் அதிகம் உண்ணப்படாவிட்டாலும், இதன் சுவை பலராலும் உண்ணப்படும் கோழி இறைச்சி போன்று இருக்கும். பெரும்பாலும், பின்காலின் மேற்பகுதியே சமையலுக்கு பயன்படுகின்றது.