தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்
Appearance
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Capitol_High_Court.jpg/220px-Capitol_High_Court.jpg)
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Secretariat_Chandigarh.jpg/220px-Secretariat_Chandigarh.jpg)
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3a/The_Open_Hand_Monument%2C_Capitol_Complex%2C_Chandigarh.jpg/220px-The_Open_Hand_Monument%2C_Capitol_Complex%2C_Chandigarh.jpg)
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/The_Palace_of_Assembly.jpg/220px-The_Palace_of_Assembly.jpg)
தலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம் (Chandigarh Capitol Complex), இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்த அரசுக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம், கட்டிடக்கலை அறிஞரான லெ கொபூசியே [1][2] என்பவரால் 1953ல் வடிவமைக்கப்பட்டது. இக்கட்டிட வளாகம், 2016ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[3]
நூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அரசுக் கட்டிட வளாகம், சட்டமன்ற அரண்மனை, செயலகக் கட்டிடம் மற்றும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், திறந்த கை நினைவுச்சின்னம் மற்றும் ஒரு ஏரியும் கொண்டதாகும்.[4][5][6][7][8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Le Corbusier, Architect, Artist (1887–1965)
- ↑ "Le Corbusier's Capitol Complex a mess, in dire need of facelift". indianexpress.com.
- ↑ "Chandigarh's Capitol Complex is now a UNESCO heritage site". Archived from the original on 19 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Chandigarh's Capitol Complex is now a UNESCO heritage site: All you need to know". hindustantimes.com. 18 July 2016. Archived from the original on 19 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Capitol Complex, as Le Corbusier wanted it, remains incomplete - Indian Express". indianexpress.com.
- ↑ http://cities.expressindia.com/fullstory.php?newsid=128775
- ↑ "UNESCO approves all 3 Indian nominations for heritage tag". intoday.in.
- ↑ "Four sites inscribed on UNESCO’s World Heritage List" (in en). whc.unesco.org. UNESCO World Heritage Centre. 15 July 2016. http://whc.unesco.org/en/news/1524. பார்த்த நாள்: 15 July 2016.