தர்ஷன் (நடிகர்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தர்சன் தூகுதீப் | |
---|---|
Darshan in Saarathi | |
பிறப்பு | தர்சன் தூகுதீப் 16 பெப்ரவரி 1977 மைசூர், கர்நாடகா, இந்தியா |
இருப்பிடம் | பெங்களூர், கர்நாடகா, இந்தியா |
மற்ற பெயர்கள் | Challenging Star டி பாஸ் தர்சு கெஞ்சா தாசா |
பணி | நடிகர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 – present |
பெற்றோர் | தூகுதீப ஸ்ரீநிவாஸ் (father, deceased) மீனா தூகுதீப (mother) |
வாழ்க்கைத் துணை | விஜய லட்சுமி தர்சன்(2000 – present) |
பிள்ளைகள் | வினீஷ் |
உறவினர்கள் | தினகர் தூகுதீப (சகோதரர்) |
வலைத்தளம் | |
www |
தர்சன், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது தந்தை தூகுதீப சீனிவாஸ் திரைப்பட நடிகர் ஆவார். 2001இல் நடிக்கத் தொடங்கிய தர்ஷன், ஏறத்தாழ 60 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் வனவிலங்கு ஆர்வலர் ஆவார். மெஜஸ்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் நடித்த படங்களில் சில, தமிழில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் மறு ஆக்கம் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. 2013இல், புல்புல், பிருந்தாவன என்ற திரைப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகருக்கான சீமா, பிலிம்பேர், சுவர்ண விருதுகளைப் பெற்றவர்.