உள்ளடக்கத்துக்குச் செல்

டைமெத்தில்யூரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைமெத்தில்யூரியா
Skeletal formula of dimethylurea
Ball and stick model of dimethylurea
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-டைமெத்தியூரியா[1]
இனங்காட்டிகள்
96-31-1 Y
ChEBI CHEBI:80472 N
ChemSpider 7021 Y
InChI
  • InChI=1S/C3H8N2O/c1-4-3(6)5-2/h1-2H3,(H2,4,5,6) Y
    Key: MGJKQDOBUOMPEZ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16364 Y
ம.பா.த 1,3-டைமெத்தில்யூரியா
பப்கெம் 7293
வே.ந.வி.ப எண் YS9868000
  • CNC(=O)NC
பண்புகள்
C3H8N2O
வாய்ப்பாட்டு எடை 88.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற மெழுகு படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.142 கிராம் மில்லி−1
உருகுநிலை 104.4 °C; 219.8 °F; 377.5 K
கொதிநிலை 269.1 °C; 516.3 °F; 542.2 K
765 கிராம் லிட்டர்−1
-55.1·10−6 செ.மீ3/மோல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−312.1–−312.1 கிலோயூல் மோல் −1
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.0145–−2.0089 மெகாயூல் மோல்−1
தீங்குகள்
R-சொற்றொடர்கள் H373[1]
R22, R24/25
S-சொற்றொடர்கள் P260, P314, P501H373[1]
தீப்பற்றும் வெப்பநிலை 157 °C (315 °F; 430 K)
Lethal dose or concentration (LD, LC):
4 கிலோ கிராம்−1 (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

டைமெத்தில்யூரியா (Dimethylurea) என்பது C3H8N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் 1,3-டைமெத்தில்யூரியா என்ற பெயரால் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. யூரியாவிலிருந்து வழிப்பெறுதியாக உருவாக்கப்படும் இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளில் இடைநிலைச் சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற படிகத் தூளாகக் காணப்படும் இச்சேர்மம் சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது.

பயன்கள்[தொகு]

காஃவீன், தியோப்பைலின், மருந்துவகை வேதிப்பொருட்கள், நெசவுத் தொழில் துணைப்பொருட்கள், களைக்கொல்லிகள் மற்றும் பல வேதிப்பொருள்களை தொகுப்பதற்கு டைமெத்தில்யூரியா பயன்படுகிறது [2]. நெசவுத் தொழிற்சாலைகளில் பார்மால்டிகைடு இல்லாத இறுதிசெய்யும் முகவரை தயாரிப்பதில் இடைநிலைப் பொருளாக 1,3-டைமெத்தில்யூரியா பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் டைமெத்தில்யூரியா 25000 டன்களுக்குக் குறைவாக தயாரிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "1,3-dimethylurea - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012.
  2. http://www.inchem.org/documents/sids/sids/96311.pdf SIDS Initial Assessment Report
"https://ta.chped.com/w/index.php?title=டைமெத்தில்யூரியா&oldid=2639150" இலிருந்து மீள்விக்கப்பட்டது