உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. நாராயணசாமி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. நாராயணசாமி நாயுடு (G. Narayanasamy Naidu)(பிறப்பு 15 பிப்ரவரி 1904) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு சட்டமன்ற சபைக்கு 1952ஆம் ஆண்டு ஆடுதுறை சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்[1] 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்களில் மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=ஜி._நாராயணசாமி_நாயுடு&oldid=3706898" இலிருந்து மீள்விக்கப்பட்டது