உள்ளடக்கத்துக்குச் செல்

சூறாவளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூறாவளி
இயக்கம்நிமாய் கோஷ்
தயாரிப்புசித்ரா பாரதி
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புவிஜய்
லாவண்யா
வெளியீடுஆகத்து 18, 1981
நீளம்3273 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூறாவளி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், லாவண்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.chped.com/w/index.php?title=சூறாவளி_(திரைப்படம்)&oldid=3948161" இலிருந்து மீள்விக்கப்பட்டது