சிறப்புக் காட்டுத் தலங்கள்
Appearance
சிறப்புக் காட்டுத் தலங்கள் என்பவை புராண காலத்தில் புகழ்பெற்று விளங்கிய காடுகள் நிரம்பிய சிவத்தலங்களாகும். இத்தலங்கள் பெரும் காடுகளாக இருந்த பொழுது சிவத்தலங்கள் அதில் எழுப்பபெற்றன. இவை வன விசேச தலங்கள் என்றும் அறியப்படுகின்றன.[1]
வனம் | ஊர் | சிவத்தலம் |
---|---|---|
கடம்பவனம் | மதுரை | மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் |
குண்டலிவனம் | சந்திரமௌலீஸ்வரர் கோவில்| | |
குதவனம் | திருவுச்சாத்தனம் | |
செண்பகவனம் | நாகநாதர் கோவில்| | |
மகிழவனம் | அருள்சோமநாதர் கோவில்| | |
மறைவனம் | வேதாரண்யேஸ்வரர் கோவில்| | |
மாதவிவனம் | திருமுருகன்பூண்டி | |
மிதுவனம் | நன்னிலம் | |
வில்வவனம் | திருவாடானை | வில்வாரன்யேஸ்வரர் கோயில் |
வேணுவனம் | திருநெல்வேலி | நெல்லையப்பர் கோயில் |
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "வன விசேஷ ஸ்தலங்கள்". Archived from the original on 2013-11-18. பார்க்கப்பட்ட நாள் 2013-07-04.