உள்ளடக்கத்துக்குச் செல்

சத்பால் பிரம்மச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்பால் பிரம்மச்சாரி
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்இரமேஷ் சந்தர் கெளசிக்
தொகுதிசோனிபட்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சத்பால் பிராம்சாரி (Satpal Brahamchari) ஓர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார். இவர் தற்போது சோனிபட் மக்களவைத் தொகுதியின் 18ஆவது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. लाइव, एबीपी (2024-06-04). "Sonipat Election Result 2024 LIVE Updates". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. Quint, The (2024-06-04). "Sonipat Election Result 2024 Live Updates: Congress' Satpal Brahamchari Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.chped.com/w/index.php?title=சத்பால்_பிரம்மச்சாரி&oldid=4034319" இலிருந்து மீள்விக்கப்பட்டது