கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
2008 தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி. கோபிச்செட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் (தனி) ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.
இங்கு வென்றவர்கள்[தொகு]
- 1957-62 - கே.எஸ். இராமசாமி கவுண்டர் -இந்திய தேசிய காங்கிரசு
- 1962-67 - பி. ஜி. கருதிருமன் - காங்கிரசு
- 1967-71 - பி.எ. சாமிநாதன் - திமுக
- 1971-77 - பி.எ. சாமிநாதன்- திமுக
- 1977-80 - கே.எஸ். இராமசாமி கவுண்டர் காங்கிரசு
- 1980-84 - சி. சின்னசாமி -அதிமுக
- 1984-89 - பி. குழந்தைவேலு - அதிமுக
- 1989-91 - பி. ஜி. நாராயணன் - அதிமுக
- 1991-96 - பி. ஜி. நாராயணன்- அதிமுக
- 1996-98 - வி. பி. சண்முகசுந்தரம்- திமுக
- 1998-99 - வி. கே. சின்னசாமி- அதிமுக
- 1999-04 - கே. கே. காளியப்பன்- அதிமுக
- 2004 - 2009 - ஈ. வெ. கி. ச. இளங்கோவன் - காங்கிரசு
2004 தேர்தல் முடிவு[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | EVKS.இளங்ஙகோவன் | 426,826 | 62.75 | N/A | |
அஇஅதிமுக | N.R.கோவிந்தராஜன் | 212,349 | 31.22% | -15.33 | |
சுயேச்சை | ஷேக் முஹைதீன் | 15,356 | 2.26% | n/a | |
வாக்கு வித்தியாசம் | 214,477 | 31.53% | +26.86 | ||
பதிவான வாக்குகள் | 680,240 | 64.64 | +4.36 | ||
இதேகா கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |