குலாப் சிங் (தில்லி அரசியல்வாதி)
Appearance
குலாப் சிங் (Gulab Singh Yadav) இந்திய அரசியல்வாதி மற்றும் மடியாலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். [1][2]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
குலாப் சிங் தில்லியில் பிறந்து தேசிய திறந்த நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
குலாப் சிங் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் மடியாலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
வகித்த பதவிகள்[தொகு]
# | From | To | Position | Comments |
---|---|---|---|---|
01 | 2012 | தற்போது வரை | தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர் |
மேலும் பார்க்க[தொகு]
- தில்லியின் சட்டமன்றம்
- மடியாலா தொகுதி
- தில்லியின் ஆறாவது சட்டமன்றம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2015 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: Nov 2015.
- ↑ "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/delhi/assembly-constituencies/matiala.html. பார்த்த நாள்: Nov 2015.