உள்ளடக்கத்துக்குச் செல்

கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாகும். திருவனந்தபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டது. திருவனந்தபுரம் வட்டத்தைச் சேர்ந்த கழக்கூட்டம், ஸ்ரீகார்யம் ஆகிய ஊராட்சிகளையும், திருவனந்தபுரம் நகராட்சியின் 1 முதல் 12 வரையுள்ள வார்டுகளையும், 14, 76,76,81 ஆகிய வார்டுகளையும் கொண்டது.

சான்றுகள்[தொகு]