உள்ளடக்கத்துக்குச் செல்

கருநீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. இண்டிகோ
இருசொற் பெயரீடு
Eumyias இண்டிகோ
கோர்சுபீல்டு, 1821
வேறு பெயர்கள்

இசுடோபாரோலா இண்டிகோ

கருநீல ஈப்பிடிப்பான் (Indigo flycatcher)(யூமியாசு இண்டிகோ) என்பது பழைய உலக பறக்கும் பறவை குடும்பமான மசுசிகாபிடேவினைச் சார்ந்த சிற்றினம் ஆகும்.[2] இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இங்குச் சுமத்ரா, சாவகம் மற்றும் போர்னியோவின் வடக்கு மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. 900 மீ முதல் 3000 மீ வரை உயரத்திலான வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் இதன் இயற்கையான வாழிடமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Eumyias indigo". IUCN Red List of Threatened Species 2017: e.T103758482A111161656. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103758482A111161656.en. https://www.iucnredlist.org/species/103758482/111161656. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006).
"https://ta.chped.com/w/index.php?title=கருநீல_ஈப்பிடிப்பான்&oldid=3476967" இலிருந்து மீள்விக்கப்பட்டது