கமல் நாத் திவாரி
Appearance
கமல் நாத் திவாரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1962-1977 | |
பின்னவர் | பசுலூர் ரகுமான் |
தொகுதி | பேட்டியா நாடாளுமன்றத் தொகுதி பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 மார்ச்சு 1907 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | குசும் தேவி |
மூலம்: [1] |
கமல் நாத் திவாரி (Kamal Nath Tewari) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவைக்கு பீகார் மாநிலத்தின் பேட்டியா பாராளுமன்றத் தொகுதியிலிருந்து அனுப்பப்பட்டார். [1][2][3]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ The Journal of Parliamentary Information. Lok Sabha Secretariat. 1974. p. 246. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ Socialist India. Indian National Congress. All India Congress Committee. 1973. pp. 163–. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 600. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.