உள்ளடக்கத்துக்குச் செல்

கமலேசு சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலேசு சுக்லா (Kamlesh Shukla) (1937 – 2015) ஒரு இந்திய சமூகவுடைமை தலைவராக இருந்தார். சம்யுக்தா சோசலிச கட்சியின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார்.[1][2] அவர் சோசலிச அரசியல் வார இதழான 'பிரதிபக்‌சு' இதழின் நிறுவன ஆசிரியராக இருந்தார்.[3] இந்திய நெருக்கடி நிலையின் போது, சார்சு பெர்னாண்டசு உடன் பரோடா டைனமைட் வழக்கில் கைது செய்யப்பட்டார்.[4][1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kamlesh Shukla, editor, poet, anti-Emergency activist, dies". The Indian Express (in ஆங்கிலம்). 2015-06-28. பார்க்கப்பட்ட நாள் 2023-03-08.
  2. "Prosecution against people involved in hatching conspiracy to overthrow govt". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-08.
  3. Ramagundam, Rahul (2022). The Life and Times of George Fernandes (in ஆங்கிலம்). Penguin Random House India. p. 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0670092888.
  4. Plys, Kristin Victoria Magistrelli (2020). Brewing Resistance: Indian Coffee House and the Emergency in Postcolonial India. Cambridge University Press. pp. 212–216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1108490528.
"https://ta.chped.com/w/index.php?title=கமலேசு_சுக்லா&oldid=3673327" இலிருந்து மீள்விக்கப்பட்டது