உள்ளடக்கத்துக்குச் செல்

ககம் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ககம் சிங் (Hakam Singh)(இறப்பு 14 ஆகத்து 2018) என்பவர் இந்தியத் தடகள வீரர் ஆவார், இவர் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 1979-ல் தோக்கியோவில் நடைபெற்ற ஆசியத் தடகளப் போட்டியிலும் தங்கம் வென்றார். இவர் தியான் சந்த் விருதைப் பெற்றவர் ஆவார்.

சிங் தனது 64 வயதில் 14 ஆகத்து 2018 அன்று பஞ்சாபின் சங்ரூரில் இறந்தார் [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=ககம்_சிங்&oldid=3789291" இலிருந்து மீள்விக்கப்பட்டது