உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு தாய் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தாய் மக்கள்
இயக்கம்ப. நீலகண்டன்
தயாரிப்புடி. ஏ. துரைராஜ்
நாஞ்சில் புரொடக்சன்சு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுதிசம்பர் 9, 1971
நீளம்3994 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு தாய் மக்கள் (Oru Thai Makkal) 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரி பாய், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[2]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் டி. எம். சௌந்தரராஜன்
கண்ணன் எந்தன் காதலன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பாடினால் ஒரு பாட்டு டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". Ilankai Tamil Sangam. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2021.
  2. "Oru Thai Makkal (1971)". Raaga.com. Archived from the original on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 21 February 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=ஒரு_தாய்_மக்கள்&oldid=4036872" இலிருந்து மீள்விக்கப்பட்டது