ஒண் த கொமன்சு
Appearance
ஒண் த கொமன்சு அல்லது பொதுமங்கள் பற்றி (On the Commons) என்பது நவீன உலகில் பொதுமங்களின் முக்கியத்தவத்தை உணர்த்துவதற்காக பொது மக்களையும் அமைப்புக்களையும் கொண்ட ஒரு வலைப்பின்னல் ஆகும். இந்த அமைப்பு சூழலியல் சிக்கல்கள், சமூகத் தேவைகள், குமுக முன்னெடுப்புகளுக்கு பொதுமங்கள் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கிறது.