இலையடிச் செதில்
Appearance
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Leaf_Stipule.gif/220px-Leaf_Stipule.gif)
சிறிய இலை போன்றதான திசு இலைக்காம்பின் அடியில் காணப்படும் இலையடிச் செதில் (stipule), இலைத்தண்டில் இணைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது இலை போன்றது அல்லது அதைவிட சிறியது. இதைக் காண்பது அரிது அல்லது இது விழுந்துவிடும், சில நேரங்களில் தழும்பை விட்டுச்செல்லும்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Goebel, K.E.v. (1969) [1905]. Organography of plants, especially of the Archegoniatae and Spermaphyta. Vol. Part 2 Special organography. Translated by I.B. Balfour. New York: Hofner publishing company.
- ↑ Concise English Dictionary Wordsworth Editions Ltd. 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85326-328-1
- ↑ Sinnott, E. W.; I. W. Bailey (1914). "Investigations on the phylogeny of the angiosperms. 3. Nodal anatomy and the morphology of stipules". American Journal of Botany 1 (9): 441–453. doi:10.2307/2435043. https://www.biodiversitylibrary.org/part/312592.