கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரபரப்பான இந்திய வானூர்தி நிலையங்கள் (2015-16).
இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தினால் , இந்தியாவின் மொத்த பயணிகள் போக்குவரத்து மூலம் பரபரப்பான விமானநிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்ட தகவல்கள் உள்ளன. கீழே உள்ள அட்டவணைகள் அதன் தரவரிசை வருமாறு:
ஏப்ரல் 2019 - மார்ச் 2020 [ தொகு ]
ஏப்ரல் 2019 - மார்ச் 2020 வரை பயணிகள் போக்குவரத்தில் இந்திய முதல் 50 வானூர்தி நிலையங்களின் பட்டியல்
பயணிகள் போக்குவரத்து 2019-20
எண்
பெயர்
நகரம்
மாநிலம்/UT
IATA code
பயணிகள் FY 2019-20
பயணிகள் FY 2018-19
% மாற்றம்
வரிசை மாற்றம்
1
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
தில்லி
தில்லி
DEL
67,301,016
69,233,864
2.8
2
சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
மும்பை
மகாராட்டிரம்
BOM
45,873,329
48,815,063
6.0
3
கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்
பெங்களூரு
கருநாடகம்
BLR
32,361,666
33,307,702
2.8
4
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
சென்னை
தமிழ்நாடு
MAA
22,266,722
22,543,822
1.2
5
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கொல்கத்தா
மேற்கு வங்காளம்
CCU
22,015,391
21,877,350
0.6
6
இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஐதராபாத்து
தெலுங்கானா
HYD
21,651,878
21,403,972
1.2
7
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அகமதாபாத்
குசராத்
AMD
11,432,996
11,172,468
2.3
8
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
கொச்சி
கேரளா
COK
9,624,334
10,201,089
4.9
9
கோவா சர்வதேச விமான நிலையம்
டபோலிம்
கோவா
GOI
8,356,240
8,467,326
1.3
1
10
புனே சர்வதேச விமான நிலையம்
புனே
மகாராட்டிரம்
PNQ
8,085,607
9,070,917
10.9
1
11
லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்
குவகாத்தி
அசாம்
GAU
5,457,449
5,745,628
5.0
12
சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
லக்னோ
உத்திரப்பிரதேசம்
LKO
5,433,757
5,532,819
1.8
13
செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
செய்ப்பூர்
ராஜஸ்தான்
JAI
5,031,561
5,471,223
8.0
14
செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம்
பாட்னா
பீகார்
PAT
4,525,765
4,061,990
11.4
2
15
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம்
கேரளா
TRV
3,919,193
4,434,459
11.6
1
16
பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம்
புவனேசுவரம்
ஒடிசா
BBI
3,672,246
4,158,731
11.7
1
17
கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோழிக்கோடு
கேரளா
CCJ
3,229,910
3,360,847
3.9
18
பாக்டோக்ரா விமான நிலையம்
சிலிகுரி
மேற்கு வங்காளம்
IXB
3,216,640
2,898,784
11
2
19
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
நாக்பூர்
மகாராட்டிரம்
NAG
3,061,548
2,801,910
9.3
3
20
லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்
வாரணாசி
உத்திரப்பிரதேசம்
VNS
3,010,702
2,785,015
8.1
3
21
தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்
இந்தூர்
மத்தியப் பிரதேசம்
IDR
2,918,971
3,158,938
7.6
3
22
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
CJB
2,842,835
3,000,882
5.3
3
23
சிறீநகர் வானூர்தி நிலையம்
சிறிநகர்
ஜம்மு காஷ்மீர்
SXR
2,820,924
2,737,560
3.0
1
24
விசாகப்பட்டினம் விமான நிலையம்
விசாகப்பட்டினம்
ஆந்திரப் பிரதேசம்
VTZ
2,681,283
2,853,390
6.0
3
25
பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம்
ராஞ்சி
சார்க்கண்டு
IXR
2,485,293
2,254,108
10.3
1
26
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்
அமிருதசரசு
பஞ்சாப்
ATQ
2,457,615
2,523,794
2.6
1
27
சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சண்டிகர்
சண்டிகர்
IXC
2,445,202
2,097,698
16.6
1
28
சுவாமி விவேகானந்தா விமானநிலையம்
ராய்ப்பூர்
சத்தீஸ்கர்
RPR
2,119,417
2,028,548
4.5
1
29
மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம்
மங்களூர்
கருநாடகம்
IXE
1,876,294
2,240,664
16.3
2
30
வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
போர்ட் பிளேர்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
IXZ
1,658,661
1,711,881
3.1
31
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு
TRZ
1,612,492
1,578,831
2.1
32
கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கண்ணூர்
கேரளா
CNN
1,583,600
224,302
606
?
33
சூரத்து பன்னாட்டு வானூர்தி நிலையம்
சூரத்து
குசராத்து
STV
1,515,557
1,238,724
22.3
5
34
அகர்த்தலா விமான நிலையம்
அகர்த்தலா
திரிபுரா
IXA
1,506,435
1,441,089
4.5
1
35
ஜம்மு வானூர்தி நிலையம்
ஜம்மு
ஜம்மு காஷ்மீர்
IXJ
1,455,433
1,334,313
9.1
36
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்
மதுரை
தமிழ்நாடு
IXM
1,422,337
1,520,016
6.4
4
37
ராஜா போஜ் வானூர்தி நிலையம்
போபால்
மத்திய பிரதேசம்
BHO
1,331,322
810,307
64.3
6
38
தேராதூன் வானூர்தி நிலையம்
தேராதூன்
உத்தராகண்டம்
DED
1,325,931
1,240,173
6.9
1
39
இம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம்
இம்பால்
மணிப்பூர்
IMF
1,285,860
1,277,163
0.7
3
40
மகாராணா பிரதாப் வானூர்தி நிலையம்
உதயப்பூர்
ராஜஸ்தான்
UDR
1,249,617
1,392,210
10.2
6
41
விசயவாடா வானூர்தி நிலையம்
விசயவாடா
ஆந்திரப் பிரதேசம்
VGA
1,130,583
1,192,000
4.6
2
42
வடோதரா வானூர்தி நிலையம்
வடோதரா
குசராத்து
BDQ
1,104,061
1,155,716
4.5
2
43
திருப்பதி விமான நிலையம்
திருப்பதி
ஆந்திரப் பிரதேசம்
TIR
834,984
834,652
2
44
குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம்
லே
லடாக்
IXL
763,042
821,689
7.1
2
45
கோரக்பூர் வானூர்தி நிலையம்
கோரக்பூர்
உத்தரப் பிரதேசம்
GOP
665,703
257,147
158.9
46
சீரடி வானூர்தி நிலையம்]]
சீரடி
மகாராட்டிரம்
SAG
568,968
229,040
148.4
47
ஜோத்பூர் விமான நிலையம்
ஜோத்பூர்
ராஜஸ்தான்
JDH
568,716
506,826
12.2
2
48
திப்ருகர் விமான நிலையம்
திப்ருகர்
அசாம்
DIB
531,993
367,929
44.6
1
49
ஹூப்ளி விமான நிலையம்
ஹூப்ளி
கருநாடகம்
HBX
475,218
460,462
3.2
4
50
அலகாபாத் வானூர்தி நிலையம்
அலகாபாத்
உத்தரப் பிரதேசம்
IXD
414,064
174,791
136.9
சான்று : இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் [1]
ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 [ தொகு ]
பயணிகள் போக்குவரத்து (சர்வதேச + உள்நாட்டு பயணிகள்) ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை பயணிகள் போக்குவரத்தில் இந்தியாவின் முப்பது பெரிய விமான நிலையங்களின் பட்டியல்[2]
வரிசை
பெயர்
நகரம்
மாநிலம்
IATA Code
பயணிகள் ஏப் 2016-பிப் 2017
பயணிகள் ஏப் 2015-பிப் 2016
% மாற்றம்
நிலை
வரிசை மாற்றம்
1
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
தில்லி
தில்லி
DEL
52,517,130
43,834,470
19.8
2
சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
மும்பை
மகாராட்டிரம்
BOM
41,480,189
38,049,155
9.0
3
கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்
பெங்களூரு
கருநாடகம்
BLR
21,157,605
17,316,516
22.2
4
சென்னை சர்வதேச விமான நிலையம்
சென்னை
தமிழ்நாடு
MAA
16,789,955
13,834,957
21.4
5
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கொல்கத்தா
மேற்கு வங்காளம்
CCU
14,355,938
11,571,187
24.1
6
ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம்
ஹைதராபாத்
தெலுங்கானா
HYD
13,795,459
11,306,290
22.0
7
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
கொச்சி
கேரளா
COK
8,245,724
7,081,093
16.4
8
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அகமதாபாத்
குசராத்
AMD
6,758,347
5,886,464
14.8
9
கோவா சர்வதேச விமான நிலையம்
கோவா
கோவா
GOI
6,175,065
4,836,389
27.7
1
10
புனே சர்வதேச விமான நிலையம்
புனே
மகாராட்டிரம்
PNQ
6,168,171
4,927,255
25.2
1
11
சௌத்ரி சரண்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
லக்னோ
உத்திரப்பிரதேசம்
LKO
3,614,261
2,945,273
22.7
1
12
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம்
கேரளா
TRV
3,574,918
3,145,072
13.7
1
13
ஜெய்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஜெய்ப்பூர்
ராச்சுத்தான்
JAI
3,447,579
2,607,993
32.2
14
லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்
கவுகாத்தி
அசாம்
GAU
3,435,158
2,533,579
35.6
15
கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோழிக்கோடு
கேரளா
CCJ
2,403,843
2,118,308
13.5
1
16
விசாகப்பட்டினம் விமான நிலையம்
விசாகப்பட்டினம்
ஆந்திரப்பிரதேசம்
VTZ
2,167,354
1,628,691
33.1
2
17
பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம்
புவனேசுவர்
ஒடிசா
BBI
2,112,268
1,711,518
23.4
18
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
CJB
1,931,556
1,555,293
24.2
2
19
செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம்
பாட்னா
பீகார்
PAT
1,898,608
1,428,798
32.9
3
20
சிறீநகர் வானூர்தி நிலையம்
சிறிநகர்
சம்மூ காசுமீர்
SXR
1,913,664
2,111,894
9.4
5
21
லால்பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்
வாரணாசி
உத்திரப்பிரதேசம்
VNS
1,754,432
1,222,399
43.5
5
22
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
நாக்பூர்
மகாராட்டிரம்
NAG
1,737,503
1,461,256
18.9
23
சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சண்டிகார்
சண்டிகார்
IXC
1,622,252
1,390,797
16.6
5
24
தேவி அகில்யாபாய் கோல்கர் விமான நிலையம்
இந்தூர்
மத்தியப்பிரதேசம்
IDR
1,620,077
1,551,127
4.4
5
25
மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
மங்களூர்
கருநாடகம்
IXE
1,598,344
1,528,672
4.6
4
26
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்
அமிர்தசரஸ்
பஞ்சாப்
ATQ
1,423,907
1,130,129
26.0
1
27
பாக்டோக்ரா விமானநிலையம்
பாக்டோக்ரா
மேற்கு வங்காளம்
IXB
1,344,488
980,407
37.1
3
28
சுவாமி விவேகனாந்தா விமான நிலையம்
ராய்பூர்
சட்டீஸ்கர்
RPR
1,273,975
1,103,596
15.4
29
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு
TRZ
1,247,449
1,188,447
5.0
4
30
வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
போர்ட் ப்ளேர்
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்
IXZ
1,116,385
780,457
43.0
3
Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் [3] [4]
பயணிகள் போக்குவரத்து (சர்வதேச) [ தொகு ]
ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை பயணிகள் போக்குவரத்து (சர்வதேச) மூலம் இந்தியாவின் முதல் ஆறு பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்.[5]
வரிசை
பெயர்
நகரம்
மாநிலம்
IATA Code
பயணிகள் ஏப்ர-திசம் 2016
பயணிகள் ஏப்ர-திசம்r 2015
% மாற்றம்
நிலை
வரிசை மாற்றம்
1
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
புது தில்லி
தில்லி
DEL
11,271,202
9,236,914
9.3
2
சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
மும்பை
மகாராட்டிரம்
BOM
10,392,516
8,636,914
6.9
3
சென்னை சர்வதேச விமான நிலையம்
சென்னை
தமிழ்நாடு
MAA
3,945,255
3,618,095
9.0
4
கொச்சி சர்வதேச விமான நிலையம்
கொச்சி
கேரளா
COK
3,778,298
3,466,935
9.0
5
கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையம்
பெங்களூர்
கருநாடகம்
BLR
2,708,022
2,508,178
8.0
6
ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம்
ஹைதராபாத்
தெலுங்கானா
HYD
2,542,433
2,371,840
7.2
Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் [6] [7]
சான்றுகள் [ தொகு ]