உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டான் அடிமை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆண்டான் அடிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆண்டான் அடிமை
இயக்கம்மணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்பு
வெளியீடுநவம்பர் 14, 2001 (2001-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆண்டான் அடிமை (Aandan Adimai) என்பது 2001ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mitta Miraasu -Aandaan Adimai Tamil Audio Cd". Banumass. Archived from the original on 29 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
  2. "Aandan Adimai (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. January 2001. Archived from the original on 17 March 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.chped.com/w/index.php?title=ஆண்டான்_அடிமை_(திரைப்படம்)&oldid=4008014" இலிருந்து மீள்விக்கப்பட்டது