அமுது (சித்த மருத்துவ இதழ்)
Appearance
அமுது (சித்த மருத்துவ இதழ்)1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் தேவதாசு ஆவார். இது சித்த வைத்திய வாத ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.