அடிமலரல்
Appearance
அடிமலரல் என்பது தாவரங்களின் வன்மையான பிரதான தண்டிலும் அடிமரத்திலும் நடைபெறும் பூத்தல்,காய்த்தல் செயற்பாடுகளைக் குறிக்கும் தாவரவியல் பதமாகும். சில தாவரங்களில் பிரதான தண்டுகளில் நடைபெறும் சாதாரண அரும்பு , இலை தோன்றுதல் செயற்பாட்டுக்கு மேலதிகமாக இச் செயற்பாடு நடைபெறுகிறது. இதனால் உயரத்திற்கு பறக்கவோ மரமேறவோ முடியாத விலங்குகளும் இத்தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, வித்துப்பரம்பல் என்பவற்றில் பங்களிக்க முடியும்[1]
எடுத்துக்காட்டுகள்[தொகு]
References[தொகு]
- ↑ Jeremy M.B. Smith. "Tropical forest: Population and community development and structure: Relationships between the flora and fauna -- Encyclopædia Britannica". பார்க்கப்பட்ட நாள் 2008-03-07.
வெளி இணைப்புகள்[தொகு]
- அடிமலரல் பற்றிய உண்மை பரணிடப்பட்டது 2015-04-30 at the வந்தவழி இயந்திரம்
- மலேசியா மழைக்காடுகளிலுள்ள அடிமலரல் தாவரங்கள்