அசிதர்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![](http://chped.net/https/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Weissagung_des_Sehers_Asita_Museum_Rietberg_RVI_11.jpg/220px-Weissagung_des_Sehers_Asita_Museum_Rietberg_RVI_11.jpg)
அசிதர் (Asita) கி மு ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த கடும் நேன்பு நோற்கும் துறவியாவார். கபிலவஸ்துவின் இளவரசர் சித்தார்த்தன் வருங்காலத்தில் மிகப்பெரிய பேரரசராகவோ அல்லது புத்தராகவோ விளங்குவார் என முன்பே கணித்துக் கூறியவர். இவரை காலதேவலா என்றும் அழைப்பர். [1]
கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களின் ஒருவரான காத்தியாயனர் இளமையில் உச்சையினி நகரத்தில் அசிதரிடம் வேத பாடங்கள் பயின்றவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Narada (1 January 2006). The Buddha and His Teachings. Jaico Publishing House. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7992-617-8.
"https://ta.chped.com/w/index.php?title=அசிதர்&oldid=2135157" இலிருந்து மீள்விக்கப்பட்டது