உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கமாலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கமாலி சட்டமன்றத் தொகுதி Angamaly (State Assembly constituency) கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியானது எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. ஆலுவா வட்டத்தில் உள்ள அங்கமாலி நகராட்சியும்; அய்யம்புழை ஊராட்சி, காலடி ஊராட்சி, கறுகுற்றி ஊராட்சி, மலையாற்றூர்-நீலேஸ்வரம், மஞ்ஞப்ர, மூக்கன்னூர், பாறக்கடவு, துறவூர் ஆகிய ஊராட்சிகளையும் அங்கமாலி சட்டசபைத் தொகுதி கொண்டுள்ளது.[1].

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [2]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1967 ஏ. பி. குரியன் இபொக(மா) 1967 – 1970
1970 1970 – 1977
1977 1977 – 1980
1980 1980 – 1982
1982 எம். வி. மணி கேகா 1982 – 1987
1987 1987 – 1991
1991 பி. ஜே. ஜோய் இதேகா 1991 – 1996
1996 1996 – 2001
2001 2001 – 2006
2006 ஜோஸ் தெட்டாயில் ஜத(ச) 2006 – 2011
2011 2011 – 2016
2016 ரோஜி எம் ஜான் இதேகா 2016 - 2021

தேர்தல் முடிவுகள்[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2021[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2016[தொகு]

2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் அங்கமாலி சட்டமன்றத் தொகுதியில் மொத்த பதிவு செய்த வாக்காளர்கள் 1,63,696. [3]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016
கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் வாக்கு விழுக்காடு(%) மாற்றம்
இதேகா ரோஜி எம் ஜான் 66,666 48.96% -
ஜத(ச) பென்னி மூன்ஜெலி 57,480 42.22% 7.34
கேகா பி. ஜெ. பாபு 9,014 6.62% -
நோட்டா 811 0.60% -
பசக ஜெயந்தி அவினாஷ் 742 0.54% 0.08
இசோஒமை(பொ) எம். எம். கஞ்சனவள்ளி 595 0.44% 0.03
சுயேச்சை பி. ஆர். மாணிக்கமங்கலம் 385 0.28% -
சுயேச்சை சன்னி தாமஸ் மடசேரி 245 0.18% -
சக சாஜன் தட்டில் 219 0.16% -
வாக்கு வித்தியாசம் 9,186 6.74% 5.42
பதிவான வாக்குகள் 83.18% 1.74
இதேகா வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. District/Constituencies- Ernakulam District
  2. "கேரள சட்டமன்றத் தொகுதி: அங்கமாலி". www.mapsofindia.com.
  3. "கேரள சட்டமன்றத் தேர்தல் 2016, இந்திய தேர்தல் ஆணையம்". eci.gov.in.