உள்ளடக்கத்துக்குச் செல்

சுலோவீனியா

ஆள்கூறுகள்: 46°07′12″N 14°48′54″E / 46.120°N 14.815°E / 46.120; 14.815
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுலொவீனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுலோவீனியாக் குடியரசு
Republic of Slovenia
Republika Slovenija
கொடி of சுலோவீனியா
கொடி
சின்னம் of சுலோவீனியா
சின்னம்
நாட்டுப்பண்: தேசியப் பண்
அமைவிடம்: சுலோவீனியா  (dark green) – in ஐரோப்பா  (green & dark grey) – ஐரோப்பிய ஒன்றியத்தில்  (green)
அமைவிடம்: சுலோவீனியா  (dark green)

– in ஐரோப்பா  (green & dark grey)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (green)

தலைநகரம்லியுப்லியானா
46°03′05″N 14°30′22″E / 46.05139°N 14.50611°E / 46.05139; 14.50611
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)சுலோவீனியம்[i]
பிராந்திய மொழிகள்
இனக் குழுகள்
(2002)[1][2]
சமயம்
(2018)[3]
  • 18.3% சமயமின்மை
  • 3.9% ஏனையவை
மக்கள்
  • சுலோவீன்
  • சுலோவீனியர்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு
• அரசுத்தலைவர்
நத்தாசா முசார்
• பிரதமர்
இராபர்ட் கோலப்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
தேசியப் பேரவை
நிறுவுதல்
• சுலோவீன், குரோவாசிய, செர்பிய நாடு
29 அக்டோபர் 1918
• செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம்
1 திசம்பர் 1918
• சுலோவீன் தேசிய விடுதலைக் குழு
19 பெப்ரவரி 1944
29 சூலை 1944
• யுகோசுலாவியாவில்
இருந்து விடுதலை
25 சூன் 1991
• பிரியோனி உடன்படிக்கை
7 சூலை 1991
• தற்போதைய அரசியலமைப்பு
23 திசம்பர் 1991
• ஐநா-வில் இணைவு
22 மே 1992
1 மே 2004
பரப்பு
• மொத்தம்
20,271 km2 (7,827 sq mi) (150-ஆவது)
• நீர் (%)
0.7[4]
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
Neutral increase 2,123,103[5] (145-ஆவது)
• 2002 கணக்கெடுப்பு
1,964,036
• அடர்த்தி
103[5]/km2 (266.8/sq mi) (114-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2024 மதிப்பீடு
• மொத்தம்
$112.913 பில்.[6] (97-ஆவது)
• தலைவிகிதம்
$53,287[6] (34-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2024 மதிப்பீடு
• மொத்தம்
$72.101 பில்.[6] (85-ஆவது)
• தலைவிகிதம்
$34,026[6] (33-ஆவது)
ஜினி (2023)positive decrease 23.4[7]
தாழ்
மமேசு (2022) 0.926[8]
அதியுயர் · 22-ஆவது
நாணயம்யூரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
திகதி அமைப்புநா. மா. ஆ&nbsp
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+386
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSI
இணையக் குறி.si[ii]
  1. அங்கேரியம், இத்தாலியம் ஆகியன சில மாநகராட்சிகளில் சுலோவீனிய மொழியுடன் அதிகாரபூர்வ மொழிகளாக உள்ளன.
  2. .eu, ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன்.

சுலோவீனியா (Slovenia) மத்திய ஐரோப்பாவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் மேற்கே இத்தாலியும் வடக்கே ஆஸ்திரியாவும் வடகிழக்கில் அங்கேரியும் தென்கிழக்கில் குரோஷியாவும் தென்மேற்கில் அத்ரீயடிக் கடலும் அமைந்துள்ளன. இது முன்பு யுகோஸ்லாவியா நாட்டின் பகுதியாக இருந்தது.

ஸ்லோவீனியா ஒரு நாடாளுமன்றக் குடியரசு நாடாகும். இது ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளது. இதன் தலைநகரம் லியுப்லியானா.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census 2002: 7. Population by ethnic affiliation, Slovenia, Census 1953, 1961, 1971, 1981, 1991 and 2002". Statistical Office of the Republic of Slovenia. Archived from the original on 6 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2 February 2011.
  2. "Prebivalstvo: demografsko stanje, jeziki in veroizpovedi". 10 October 2017.
  3. "Eurobarometer 90.4 (December 2018): Attitudes of Europeans towards Biodiversity, Awareness and Perceptions of EU customs, and Perceptions of Antisemitism", Special Eurobarometer, ஐரோப்பிய ஒன்றியம்: ஐரோப்பிய ஆணையம், 2019, archived from the original on 13 March 2020, பார்க்கப்பட்ட நாள் 9 August 2019 – via GESIS
  4. "Površina ozemlja in pokrovnost tal, določena planimetrično, 2005" [Surface area and land cover determined planimetrically, 2005]. Statistical Office of the Republic of Slovenia. Archived from the original on 11 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2 February 2011.
  5. 5.0 5.1 "Population, 1 October 2022". Statistical Office of Slovenia. Archived from the original on 30 January 2024. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  6. 6.0 6.1 6.2 6.3 "World Economic Outlook Database, April 2024 Edition. (Slovenia)". www.imf.org. அனைத்துலக நாணய நிதியம். 16 April 2024. பார்க்கப்பட்ட நாள் 18 April 2024.
  7. "Gini coefficient of equivalised disposable income – EU-SILC survey". ec.europa.eu. Eurostat. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
  8. "Human Development Report 2023/2024" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 14 March 2024. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
"https://ta.chped.com/w/index.php?title=சுலோவீனியா&oldid=4014499" இலிருந்து மீள்விக்கப்பட்டது